Posts

தமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம்

Image
⭐ தமிழ் எழுத்துக்களில் உள்ள தந்திரம் ⭐ 😌  ஓர் சுருக்கமான பதிவு 👉 👉 தமிழில் மொத்தம் எழுத்துக்கள் 247 உயிர் எழுத்துக்கள் 12 மெய் எழுத்துக்கள் 18 உயிர் மெய் எழுத்துக்கள் 216 ஆய்த எழுத்து 1 🌹 உயிர் எழுத்துக்கள் என்பது உயிரின் உற்பத்தி சக்தியை அதிகபடுத்தும். ☘ மெய் எழுத்துக்கள் என்பது மனதை அறிய கூடிய மற்றும் வலுப்படுத்தும் சக்தியாக உள்ளது. 🔥 உயிர் மெய் எழுத்துக்கள் என்பது உடலையும் மனதையும் சேர்த்து இறைவனை அறிய கூடிய செயலை காட்டும். 👉 ஓம் என்பதில் உள்ள அ உ ம் என்பது என்ன என்ன எழுத்துகள் உள்ளன கவனிக்க 👉 நாம் பேசும் தமிழ் தானாக வரவில்லை மூன்று நபர்களின் கண்டுபிடிப்பால் வந்தது அதாவது சிவன்,முருகன்,அகத்தியர் கொண்டு உருவாக்கபட்டது 🔥 சிவனால் முருகனுக்கு கொடுக்கப்பட்ட பணி தமிழ் மொழியை உருவாக்குவது ☀ முருக பெருமான் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து உருவாக்கியுள்ளார். 👉 ஆனால் அதில் வரைமுறை இல்லாமல் இருந்தது அதை சரி செய்ய அப்பணி மீண்டும் அகத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டது. 👳 அகத்தியர் அதை இலக்கணம் செய்து வெளியிட்டார். 👉 இப்போது தமிழ் எழுத்துக்கு வருவோம் 🌞 மானிடர்